நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்,
என் கையெழுத்தும்!!

அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!

உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!

வேறெவரும் தங்குவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!!!!

மெல்ல சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!
கவிதையாலே மிரட்டல்..
ReplyDeleteபயமாயிருக்கிறது எனக்கு..
உங்களுக்கு என்னவாகபோகிறதோ என்று..
வாழ்த்துக்கள்..
இங்கு புரையேறித் துடிக்கிறது காதல்!
ReplyDeletenice words ...
>>>அபூர்வமாய் சில நாட்கள்
ReplyDeleteநீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!
ம் ம் ஜெயிச்சுட்டீங்க
இதை எழுதினது என் கணவர்ங்க.. அதனால தான் அப்படி ஒரு தலைப்பு... நன்றிங்க செளந்தர்
ReplyDeleteநன்றி ஜமால் :)நலமா?
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!//
நான் உங்க ப்ளாக்கை ரெகுலரா படிச்சுட்டு இருப்பேங்க.. விமர்சனங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.
கடைசி கவிதை மிக நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றிங்க கருணாகரசு
ReplyDeleteNice
ReplyDeleteஅருமை..!
ReplyDeleteநல்லாயிருக்குங்க.
ReplyDelete//இதை எழுதினது என் கணவர்ங்க.. அதனால தான் அப்படி ஒரு தலைப்பு.//
:)
நன்றி பிரபு, ஜீவன் சார் மற்றும் ஆதவன் :))
ReplyDeleteநல்லாயிருக்கு கவிதையும் ஜோதிகாவின் படங்களும்.எனக்கும் ஜோதிகாவை மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteகொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்போல அந்தளவிற்கு சிறப்பான வரிகளுடன் அழகான கவிதை....
ReplyDeleteவாழ்த்துக்கள் :)
//உன் மிரட்டல்களுக்கெல்லாம்
ReplyDeleteபயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!//
சூப்பர்... :)
@asiya omar நன்றி மேடம்
ReplyDeleteநன்றி மாணவன். நல்ல ப்ரொபைல் பெயர்
அனைத்தும் அருமைங்க
ReplyDeleteநன்றி அரசன்
ReplyDeleteஅனைத்தும் அருமை
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..