Wednesday, September 24, 2008

கனவுப்பதிவுகள்

ஹாய்... நான் ரீனா. எல்லோருக்குமே கனவுகள் உண்டு... கனவுகள் தான் நம் நிகழ்காலத்தின் நிழலாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும் இருப்பவை.எனக்கும் பல கனவுகள் உண்டு. அப்படி ஒரு கனவின் நிதர்சனம் தான் இந்த BLOG...தங்களின் இனிய கனவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! அது பகல் கனவாயினும் கூட...

5 comments:

  1. கனவுகள் நனவாகட்டும் !!

    ஏனுங்க பகல் கனவு நல்லதுங்களா.? ;)))

    ReplyDelete
  2. :))) உங்களோட எழுத்துத் தேர்வும் வார்த்தை பிரயோகங்களும் அருமையா இருக்கு... தமிழ்மணம் போன்ற திரட்டில சேந்துட்டீங்களா??

    ReplyDelete
  3. ஜி said...
    //:)))உங்களோட எழுத்துத் தேர்வும் வார்த்தை பிரயோகங்களும் அருமையா இருக்கு... தமிழ்மணம் போன்ற திரட்டில சேந்துட்டீங்களா??//

    ரீனா said...

    "வாருங்கள் ஜி... தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி. தமிழ்மணத்தில் இணைந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அந்த பதிவுப்பட்டை பெற இயலவில்லை அல்லது தெரியவில்லை:(( முயற்சி தொடர்ர்ர்ர்ர்கிறது...."

    ReplyDelete
  4. Hi Reena,

    When u followed my blog, there were quiet few anonymous bloggers following my blog and creating problem, so by mistake along with those blogs I blocked your page too , as your page didnt have any posts at that time.

    its a pure misunderstanding:(

    later when you started writing posts in your blog, I totally forgot that I had blocked ur page from following mine:(

    I am extremly sorry about it:)

    Hope you wud understand me here.

    ReplyDelete