Friday, December 19, 2008

நேசிக்கிறேன்...




பூவின்
இதழ்களில்வழியும்
பனித்துளியை
நேசிக்கிறேன்...





பனித்துளியில்
மின்னும்
பகலவனை
நேசிக்கிறேன்...






கடலின் அலைகளில்
தெறிக்கும்
நிலவின் ஒளியை
நேசிக்கிறேன்...



மழை நீரில்
மாண்டு போகும்
நீர்க்குமிழிகளை
நேசிக்கிறேன்...



மூச்சை நமக்குத்தந்தே
முதிர்ந்து போன‌
சருகுகளை
நேசிக்கிறேன்...

இந்த இயற்கையை
நமக்குத்தந்த‌
இறைவனை
நேசிக்கிறேன்...




இயற்கையை நேசிக்கும்
எந்த உள்ளத்தையும்
நான்
நேசிக்கிறேன்....

24 comments:

  1. உங்கள் கவிதைகளையும்

    புகைப்படங்களையும் நான் நேசிக்கிறேன்.

    ReplyDelete
  2. //மழை நீரில்
    மாண்டு போகும்
    நீர்க்குமிழிகளை
    நேசிக்கிறேன்...//

    ரொம்ப அழகான வார்த்தைப் பிரயோகம்...

    ReplyDelete
  3. அதிரை ஜமால் said...
    //உங்கள் கவிதைகளையும்

    புகைப்படங்களையும் நான் நேசிக்கிறேன்//

    ரீனா said...
    //நன்றி ஜமால் சார்... தங்க‌ளின் தொடர்ச்சியான வருகை உர்சாகம் அளிக்கிறது//

    ReplyDelete
  4. புதியவன் said...
    //மழை நீரில்
    ரொம்ப அழகான வார்த்தைப் பிரயோகம்...//

    ரீனா said..
    //நன்றி புதியவன்.. தங்க‌ளின் தொடர்ச்சியான வருகை உர்சாகம் அளிக்கிறது//

    ReplyDelete
  5. ரீனா,

    உங்கள் வலைக்கு முதன் முறையாக வருகிறேன். உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. ஆனால் கவிதைகள்? கொஞ்சம் வித்தியாசமாக
    முயற்ச்சிக்கலாமே.இது மாதிரி கவிதைகள் வலைகளில் கொட்டிக்கிடக்கிறது.திகட்டுகிறது.புது கவிதை முயற்ச்சிக்கலாமே.
    நல்ல திறமை இருக்கிறது.வாழ்த்துக்கள்!

    என் கவிதைகள்/கதைகள் படித்தும் கருத்துச் சொல்லலாம்.என் வலையில்
    தனித் தனியாக எல்லாம் இருக்கிறது.
    வாழ்த்தலாம்/சாத்தலாம்.

    ReplyDelete
  6. //மழை நீரில்
    மாண்டு போகும்
    நீர்க்குமிழிகளை
    நேசிக்கிறேன்..//
    நல்லாருக்கு இந்த வரிகள்..

    ReplyDelete
  7. யானை படம் சூப்பர் !!!!!

    ReplyDelete
  8. \\மூச்சை நமக்குத்தந்தே
    முதிர்ந்து போன‌
    சருகுகளை
    நேசிக்கிறேன்...\\
    நல்லா இருக்குதுங்க

    ReplyDelete
  9. \\வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் தூயா திவ்யா இம்சை அரசி //
    வருத்தப்படாத 'வாலிபர்கள்'?
    ஹிஹி........ ரொம்பத்தான் குசும்பு

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு ரீனா.....

    ReplyDelete
  11. ரீனா,

    வலிய சென்று பூங்கொத்து
    கொடுத்துத் திரும்புகையில்
    என் வீட்டிலும் ஒரு பூங்கொத்து
    கொடுத்த பூங்கொடி - பின் தொடருகிறது -பூச்செண்டோடு


    நன்றி

    ReplyDelete
  12. கே.ரவிஷங்கர் said...
    //உங்கள் வலைக்கு முதன் முறையாக வருகிறேன்
    திகட்டுகிறது.புது கவிதை முயற்ச்சிக்கலாமே.//

    ரீனா said...
    //தங்கள் வருகைக்கு நன்றி... நிச்சயம் முயற்சிக்கிறேன் ரவிஷங்கர்:))))//

    ReplyDelete
  13. செந்தழல் ரவி said...
    //யானை படம் சூப்பர் !!!!!//

    ரீனா SAID..
    // :)))நன்றி செந்தழல்.. உங்க பேர் சூப்பர்//

    ReplyDelete
  14. கவின் said...
    \\மூச்சை நமக்குத்தந்தே
    முதிர்ந்து போன‌
    சருகுகளை
    நேசிக்கிறேன்...\\
    நல்லா இருக்குதுங்க

    ரீனா said...
    நன்றி கவின்... :)))

    ReplyDelete
  15. த.அகிலன் said...
    //மழை நீரில்
    மாண்டு போகும்
    நீர்க்குமிழிகளை
    நேசிக்கிறேன்..//
    நல்லாருக்கு இந்த வரிகள்..

    ரீனா said..
    //நன்றி அகிலன் சார்//

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. anbudan vaalu said...
    நல்லாயிருக்கு ரீனா.....

    ரீனா said..
    //நன்றி வாலு... :)))//

    ReplyDelete
  18. ரீனா,

    உங்கள் வலைக்கு முதன் முறையாக வருகிறேன். உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
    நல்ல திறமை இருக்கிறது.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ரீனா உங்கள் வலைக்கு முதல் முறையாக வருகிறேன்...
    உஙகள் வரிகள் அருமை.. மேலும் எழுதுங்கள்

    ReplyDelete
  20. படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  21. கவிதைகள்!!!
    சூப்பர்!11

    தேவா...

    ReplyDelete
  22. ////
    மழை நீரில்
    மாண்டு போகும்
    நீர்க்குமிழிகளை
    நேசிக்கிறேன்...
    /////

    நன்றி

    புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  23. வணக்கம்! என் முதல் வருகை!
    இயற்கையின் அழகு
    இங்கு இனிய தமிழில்!
    கவிதை வடிவில்!

    அழகு!
    காட்சிகளும்
    கவிதைகளும்!

    வாழ்த்துக்கள்! வளர்க வளமுடன்!

    ReplyDelete