Thursday, October 22, 2009

அக்டோபர் கனவுகள்


அக்டோபர் கனவுகள் தீர்ந்தபாடில்லை ...
இமைகளின் நீட்சிகளில் இழைந்தோடி மனம் நிறைகின்றன...

துயில் தொலைத்த பின்னிரவுகள் உனதாயின...

யாருமற்ற கடற் கரைகள்; நாம் நிறைத்த நினைவுகள்
தலையணை முழுதும் தவழ்கின்றன ....

குடை விரித்து நடை பயின்றோம்
மழை தீர்ந்தும்
குடை பொழிந்தது ;

26 comments:

 1. வாருங்கள் ரீனா!

  ரொம்ப நாளாகிவிட்டது போல !

  அழகிய கவிதை ரீனா ; மேற்கத்திய கவிதையொன்றின் மொழி பெயர்ப்போ என்று வியந்தேன்...

  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. நல்லாருக்கு...ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல உணர்கிறேன்...

  ReplyDelete
 3. எதையோ மிஸ் பண்ணினதால வந்த கவிதை தாங்க இது !

  ReplyDelete
 4. அழகிய கவிதை ரீனா... மிகவும் ரசித்தேன்... :))

  ReplyDelete
 5. //அக்டோபர் கனவுகள் தீர்ந்தபாடில்லை ...//

  என்ன கனவுன்னு எங்களுக்கும் சொன்னா ரசிப்போம்ல.?? ;)))

  ReplyDelete
 6. //
  யாருமற்ற கடற் கரைகள்; நாம் நிறைத்த நினைவுகள்
  தலையணை முழுதும் தவழ்கின்றன ....//

  நினைவுகளுக்கும் தூக்கம் வரலையோ..?? ;))) அழகான சொல்லாக்கம்... !!

  ReplyDelete
 7. //குடை விரித்து நடை பயின்றோம்
  மழை தீர்ந்தும்
  குடை பொழிந்தது ;//

  ம்ம்... அதெப்படி குடை பொழியும்னு இன்னமும் நெனச்சுகிட்டே இருக்கேன்.. :))))

  வித்தியாசமான சிந்தனை... !!

  ReplyDelete
 8. வரிகளின் வாசம் அருமை :-)

  ReplyDelete
 9. நல்ல கவிதை ரீனா, வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. இதே கவிதையை படித்து பின்னூட்டம் போட்ட நியாபகம் இருக்கு ரீனா,

  இருந்தாலும் கவிதை ரொம்ப நல்லா இருக்கு :-)

  ReplyDelete
 11. டிசம்பர் வந்துருச்சே!

  இன்னமுமா மழை பெய்யுது!?

  ReplyDelete
 12. கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ரீனா!

  உங்களை அறிமுகம் செய்து தந்ததிற்கு சந்தோசமும்,நன்றியும்.

  ReplyDelete
 13. மிஸ் பன்னத விடுங்க , புதுசா ஒன்னு கிடைக்கும்...

  ReplyDelete
 14. Romba nalla irunthathu thozhi.........

  ReplyDelete
 15. unga kavithaikal ellam arumai.....
  inimai....puthumai.

  ReplyDelete
 16. ஹி ஹி இப்போதான் பாத்தேன்.

  ReplyDelete
 17. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 18. http://smokefreearizona.us/skin-care/desd-ditropan-xl.html desd ditropan xl vitamin e half life effects of zofran on pregnancy controller high blood pressure with vitamins [url=http://smokefreearizona.us/patches-new/Ug5SYeQ.html]alpha lipoic acid co q[/url] http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/485.html circus parade vitamins antabuse lowest price with prescription blood test for vitamin d depakote side effects in children [url=http://smokefreearizona.us/female-enhancement/108.html]am i vitamin e deficient[/url] http://smokefreearizona.us/male-enhancement/b-vitamin-folate.html b vitamin folate vitamin d and fat b12 and folic acid methylcobalamin injectable vitablend vitamin powders [url=http://smokefreearizona.us/erectile-dysfunction/170.html]alpha lipoic acid and migraines[/url] http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/262.html centrium vitamins topamax effects dr don colbert vitamins coq vitamin [url=http://smokefreearizona.us/female-enhancement/464.html]canadian wholesale vitamins[/url] http://smokefreearizona.us/patches-new/birte-hintzpeter-vitamin-d-deficiency.html birte hintzpeter vitamin d deficiency vitamin c interaction with calcium centrum vitamins crap fillers vitamin c intravenous kansas [url=http://smokefreearizona.us/patches-new/87.html]creatine vitamin c[/url] http://smokefreearizona.us/skin-care/0TwvBk15bd.html air travel rules vitamins acai berry power 500 stores 12 b loss shot vitamin weight canine dosage with imodium advanced [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/487.html]effeects of too much vitamins[/url] http://smokefreearizona.us/male-enhancement/cold-sore-vitamin.html cold sore vitamin reduce side effect of prednisone aricept prescription patient assistance can synthroid cause weight gain [url=http://smokefreearizona.us/hypnotherapy/329.html]antioxidant vitamins skin[/url] http://smokefreearizona.us/herbals/echinacea-mango-meadowbright.html echinacea mango meadowbright prenatal vitamins effect on pms exelon matagorda site are supplemental vitamins beneficial in octogenerians [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/digoxin-and-lasix.html]digoxin and lasix[/url] http://smokefreearizona.us/male-enhancement/419.html b vitamins safe to take echinacea paranoia fibromylgia vitamins facial cream retinol vitamin c [url=http://smokefreearizona.us/body-building/acai-extract-from-plant.html]acai extract from plant[/url] http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/does-prednisone-stop-menstrua-periods.html does prednisone stop menstrua periods stability of vitamins advertising trends for vitamin water c download graduation mp3 vitamin [url=http://smokefreearizona.us/patches-new/448.html]acai 3000[/url]

  ReplyDelete
 19. நவம்பர்
  டிசம்பர்
  ஜனவரி
  பிப்ரவரி
  மார்ச்

  அஞ்சு மாசமே எதுவுமே எழுதல, எதுவும் எழுதக்கூடாதுன்னு உங்க உடுப்பி மிரட்டுறாரா, சொல்லுங்க, ஆல் இன் ஆலில் கலாய்ச்சு விட்றலாம்!

  ReplyDelete
 20. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 21. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 22. greetings to all.
  I would first like to thank the writers of this blog by sharing information, a few years ago I read a book called guanacaste costa rica in this book deal with questions like this one.

  ReplyDelete
 23. Hello .. firstly I would like to send greetings to all readers. After this, I recognize the content so interesting about this article. For me personally I liked all the information. I would like to know of cases like this more often. In my personal experience I might mention a book called Generic Viagra in this book that I mentioned have very interesting topics, and also you have much to do with the main theme of this article.

  ReplyDelete