Monday, June 14, 2010

பல நாள் திருடன் (அல்லது) தோழன்! - பார்ட் 2

பார்ட் ஒண்னு! இங்க இருக்கு! http://kanavugalinmugavarii.blogspot.com/2010/06/blog-post.html

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றவன் தொடர்ந்தான்.
"நீ ஸ்கூல்ல பார்த்த மாதிரியே தான் இருக்கே தெரியுமா? சொல்லப் போனா இன்னும் கொஞ்சம் பளிச்னு அழகா இருக்கே! நீ பேசறது கூட மாறவே இல்லை! இன்னும் அதே குழந்தைத்தனத்தோடு இருக்கு! எனக்கு உன்னை பார்த்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்றான்.(அட நெசமாவே சொன்னான். இப்படியெல்லாம் சந்தேகமா பார்க்க கூடாது.
"ஆனா நீ அப்படி இல்லவே இல்லை, ரொம்பவே மாறிட்டே! வேற யாரோ போல இருந்தது அன்னிக்கு பார்க்கறதுக்கு! ஏதோ அரேபியன் ஷேக் மாதிரி" என்று சட்டென கூறி விட்டேன். பின் சொல்லியிருக்க வேண்டாமோ என தோன்றியது.
"எல்லோரும் அதே தான் சொன்னாங்க" என்றான். "சரி சாப்பிட்டாச்சா" என்றதும், "ம்ம்ம்ம்ம் ஆச்சு" என்று சொன்னேன். "இதுக்கு மட்டும் தான் பலமா பதில் வருது. உருளைகிழங்கு!நான் ஸ்கூல்ல உன்னை இப்படி கூப்பிடுவேன். ஞாபகமிருக்கா?""உருளைக்கிழ‌ங்கு பூச‌ணிக்காய் ஆகி ரொம்ப நாள் ஆச்சு! இந்த ராஜ‌ன் என்னை ரொம்ப‌வே ஓட்டுவாங்க""ஹலோ!ராஜ‌னை விட நான் ந‌ல்லாவே ஓட்டுவேன். என்ன‌? நான் எல்லாம் செக்போஸ்ட்ல‌ கொஞ்ச‌ம் தூங்கிட்ட‌தால அவ‌ர் என்னை ஓவ‌ர்டேக் ப‌ண்ணிட்டாரு! வேற‌ ஒண்ணுமில்லை. ச‌ரி விடு இனி வ‌ருத்த‌ப்ப‌ட்டு என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்?" என்றான்
பையன் என்னெனவோ பேசறானே? சரி இல்லையே என்று யோசித்தவள்,
"சரி சொல்லு! நீ இன்வைட் வைக்க போனே இல்லை? மத்த ஃப்ரென்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? என்ன சொன்னாங்க?" என்றேன்."நிஷாந்தி கூட அப்படியே தான் இருந்தா! யாமினி கிட்ட நெறைய சேஞ்சஸ். ரம்யாவோட பாப்பா ரொம்ப க்யூட்டா இருந்துச்சு" என்று எல்லோரையும் பற்றி பேசிக் கொண்டிருந்தவனை "பசங்க யாரையும் இன்வைட் பண்ணலியா நீ?" என்று இடைமறித்தேன்."கொஞ்சம் பேரை தான் பார்க்க முடிஞ்சுதுப்பா! இனிமே தான் அவங்களை எல்லாம் பார்க்கணும்" என்றான். "அது சரி" என்று விட்டு விட்டேன். அந்த திருமண நாளன்று எல்லோரும் பேசிக்கொண்ட படி சந்தித்தோம். அவர்களுள் சிலரை ஏழு, எட்டு வருடங்கள் கழித்து பார்த்ததால் அந்த சந்திப்பு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.கொஞ்ச நேரத்தில் பெண்கள் மட்டும் தனியே அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். எல்லோரும் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையெல்லாம் பேசிய பிறகு ராஜேஷ் இப்படி ஒவ்வொருத்தரையும் மறக்காமல் இன்வைட் பண்ணியதை பற்றி பேச்சு வந்தது.
ரம்யா "ஆனாலும் இந்த ராஜேஷ் ரொம்ப ஜாஸ்தியாவே வாயாடறான்ப்பா! என் ஹஸ்பென்ட் ஸ்கூல் நடத்தறார்னு சொன்னதும் 'அடிப்பாவி ஒரு கிழவனையா கல்யாணம் பண்ணிக்கிட்டே?. ஒரு வார்த்தை சொல்லி இருந்தேன்னா ஓடி வந்து உன்னை காப்பாத்தி கல்யாணம் பன்ணியிருப்பேனே'னு சொல்றான். அவர் ஒண்ணும் கிழவன் இல்லை அவங்கப்பாவோட ஸ்கூலை அவர் பார்த்துக்கறார். அவ்வளவு தான்னு சொன்னேன். 'இருந்தாலும் நான் தான் உன்னை மிஸ் பண்ணிட்டேன்' அப்படின்னு எல்லாம் நூல் விடறான்ப்பா! "ம்க்கும் நீ மிஸ் பண்ணலை! நான் தப்பிச்சுட்டேன்"ன்னு நல்லா பல்ப் கொடுத்தேன்.
நிஷாந்தியும் உடனே, "ஆம்மாமா! கொஞ்சம் ஓவராத்தான் வழிஞ்சுட்டு இருக்கான். எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்குனு சொன்னதும் என்கிட்டயும் இதே பிட்டைத்தான்டி ஓட்டினான். சரி ரொம்ப நாள் கழிச்சு பேசறோம். இன்னொரு பத்து நாள்ல பாவம் கெளம்பிடுவானேனு நான் ஒண்ணும் கண்டுக்கலை" என்றாள்.
"என்கிட்ட இந்த டயலாக் எல்லாம் சொல்லலனாலும், நான் யாரையாவது லவ் பண்றேனா என்னனு கேட்டு நச்சரிச்சுட்டு இருந்தான்டி" என்றாள் யாமினி.
இதை எல்லாம் காதை திறந்து அது வரை கேட்டு கொண்டிருந்த நானும் என்னிடம் இவன் சொன்னதை சொல்ல, எல்லோருமே நற நறவென பல்லை கடிக்க தொடன்கினார்கள். ஒவ்வொருத்தரும் பையன் ஏதோ 'ஆட்டோகிராப்' படமோ, 'அழகி ‍ பார்ட் 2'வோ எடுக்க முயற்சிப்பதாக நினைக்க, கடைசியில பயபுள்ள "நான் அவன் இல்லை பார்ட் 3" எடுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருந்திருக்கு....
கல்யாண பொண்னை பாக்கலாம்னு நாங்க எல்லாரும் மணப்பெண் அறைக்கு போனோம்; பாதி திற்ந்து இருந்த கதவிடுக்கில் பார்த்தால் சின்னப் பொண்னு ஒன்னு மருதாணி வெச்சு விட குனிந்த வாறு அமர்ந்திருந்த மணப்பெண்ணிடமும் தன் பிட்டை திருப்பி ஓட்டிக் கொண்டிருந்தான் ராஜேஷ்!
“ம்ம்ம் எங்கண்ணா மொதல்ல கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தான் உங்கள எனக்குத்தான் ஃபர்ஸ்ட் கேட்டாங்க!, ஆனா திடீர்னு இப்பிடி ஆயிடுச்சி... நான் உங்கள மிஸ் பண்ணிட்டேன்” அப்ப்டின்னு கதயளந்து கொண்டிருந்த போது என் நண்பி ஒருத்தி உடன் சென்று அவனது அண்ணனை மாப்பிள்ளை கோலத்திலேயே அங்கு இழுத்து வந்து நிறுத்தவும்- வழிய வழிய ராஜேஷ் விழிக்கவும் சரியாக இருந்தது!
தடியடி உற்சவப் பொறுப்பை ராஜேஷின் அண்ணன் வசம் ஒப்படைத்து விட்டு விட்டோம் ஜூட் அங்கிருந்து எல்லோரும்!

77 comments:

 1. என்னக் காப்பாத்த வந்த சாமி இப்பிடி மண்ண கவ்விடுச்சே!

  ReplyDelete
 2. //நீ ஸ்கூல்ல பார்த்த மாதிரியே தான் இருக்கே தெரியுமா? சொல்லப் போனா இன்னும் கொஞ்சம் பளிச்னு அழகா இருக்கே!//


  அவம் மட்டும் எங்கைல மாட்டுனான்! தக்காளி மென்னிய முறுக்கிடுவேன்!

  ReplyDelete
 3. //அரேபியன் ஷேக் மாதிரி"//


  ஏன் ஒட்டகம் மாதிரி இல்ல!

  ReplyDelete
 4. //"ம்ம்ம்ம்ம் ஆச்சு" என்று சொன்னேன்.//


  ப்ச்! மிஸ் பண்ணிட்டயே! அப்பிடியே பக்கத்துல இருக்க பெரிய ரெஸ்டாரண்ட்டா பாத்து கும்முனு ஒரு ஆப்பு வெச்சிருக்கலாமே!

  ReplyDelete
 5. //மத்த ஃப்ரென்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? என்ன சொன்னாங்க?" //


  எல்லாம் வயித்துலயும் கைலயும் புள்ள குட்டிங்க சகிதமா இருந்திருப்பாங்க!

  ReplyDelete
 6. //"பசங்க யாரையும் இன்வைட் பண்ணலியா நீ?"//


  ஆமா ! எதுக்கு காசுக்கு கேடா!

  ReplyDelete
 7. அவன் என்னதான் திருட்டுத் தனம் பண்ணினாலும் ஓசி சோறுன்னு வந்த ஒடனே எல்லா பொண்ணுகளும் ஆஜராகிட்டீங்களே! அடடா! என்ன ஒரு நல்ல பழக்கம்!

  ReplyDelete
 8. //ச‌ரி விடு இனி வ‌ருத்த‌ப்ப‌ட்டு என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்?" என்றான்//

  ஆமா இனிமே ராஜன்தானே வருத்தப்படனும்!

  ReplyDelete
 9. //ஆமா இனிமே ராஜன்தானே வருத்தப்படனும்! //


  ஆமப்பா ஆமாம்!

  ReplyDelete
 10. //ஆமப்பா ஆமாம்!//

  தலைவலி தீர விக்ஸ் ஆக்ஸன் 500

  ReplyDelete
 11. //தலைவலி தீர விக்ஸ் ஆக்ஸன் 500 //


  பஞ்சு வெடிச்சா அது நூலா போகும்!

  (டு பி கண்டின்யூட்..)

  ReplyDelete
 12. நெஞ்சு வெடிச்சா அது தாங்காது!

  ReplyDelete
 13. இது சிச்சுவேஷன் சாங் மாதிரி இல்லையே!

  ReplyDelete
 14. //இது சிச்சுவேஷன் சாங் மாதிரி இல்லையே!//


  இங்க சாங் கூட வராது! வயலின் வெச்சு இழுக்கணும் போல இருக்கு!

  ReplyDelete
 15. //இங்க சாங் கூட வராது! வயலின் வெச்சு இழுக்கணும் போல இருக்கு!
  //

  டொய்ங்ங்ங்ங்ங்ங்

  ReplyDelete
 16. //டொய்ங்ங்ங்ங்ங்ங்//


  அய்யோ அசல் பாட்டு போல இருக்கு .... எல்லாரும் ஓடுங்க!

  ReplyDelete
 17. //அய்யோ அசல் பாட்டு போல இருக்கு .... எல்லாரும் ஓடுங்க! //

  ஓடிப்போயிட்டா எப்படி கமென்ட் போடுறது?

  ReplyDelete
 18. //ஓடிப்போயிட்டா எப்படி கமென்ட் போடுறது? //


  அது சரி! உக்காந்து அனுபவிப்போம்!

  ReplyDelete
 19. //அவம் மட்டும் எங்கைல மாட்டுனான்! தக்காளி மென்னிய முறுக்கிடுவேன்!//

  கூல் டவுன். கூல் டவுன்.

  ReplyDelete
 20. //கூல் டவுன். கூல் டவுன். //

  இல்ல தல ! அவன் எப்பிடிதல அந்த மாதிரி சொல்லலாம்!

  ReplyDelete
 21. //இல்ல தல ! அவன் எப்பிடிதல அந்த மாதிரி சொல்லலாம்!//

  அவன் எல்லா எடத்துலயும் அப்படிதானே சொல்லி இருக்கான். விடுங்க. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கெடைக்காது

  ReplyDelete
 22. //அவன் எல்லா எடத்துலயும் அப்படிதானே சொல்லி இருக்கான்.//

  அதுக்கெல்லாம் நான் எப்பிடி தல கோவப்பட முடியும்!

  ReplyDelete
 23. //அதுக்கெல்லாம் நான் எப்பிடி தல கோவப்பட முடியும்! //

  ஆனாலும் ரொம்பதான் ஆசை!

  ReplyDelete
 24. // விடுங்க. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கெடைக்காது ////


  அவ்வ்வ்! நீங்க டோண்டு தம்பியா

  ReplyDelete
 25. //ஆனாலும் ரொம்பதான் ஆசை! //


  அத்தனைக்கும் ஆசைப்படனும் தல!

  ReplyDelete
 26. //அவ்வ்வ்! நீங்க டோண்டு தம்பியா //

  சும்மா இருங்க தல. அவர் பேர சொல்லியிருக்கதுனால, இதைக் கண்டிச்சும் ஒரு பதிவு போட்டுற போறாரு.

  ReplyDelete
 27. //அவர் பேர சொல்லியிருக்கதுனால, இதைக் கண்டிச்சும் ஒரு பதிவு போட்டுற போறாரு.//

  பொம்மனாட்டிகள கண்டிச்சா பெரிய ரீச் கெடைக்கும்னு பட்சி சொல்லி இருக்காம்!

  ReplyDelete
 28. //பொம்மனாட்டிகள கண்டிச்சா பெரிய ரீச் கெடைக்கும்னு பட்சி சொல்லி இருக்காம்//

  அது Universal Truth தல

  ReplyDelete
 29. கடைக்காரம்மாவ இன்னும் காணோம்!

  ReplyDelete
 30. //கடைக்காரம்மாவ இன்னும் காணோம்! //

  இன்னைக்கி புதுசா ஒருத்தன் வந்தான். கடைய இப்படி அலங்கோலமாக்கி வச்சிட்டுப் போயிட்டான்னு பொலம்பப் போறாங்க

  ReplyDelete
 31. //இன்னைக்கி புதுசா ஒருத்தன் வந்தான். கடைய இப்படி அலங்கோலமாக்கி வச்சிட்டுப் போயிட்டான்னு பொலம்பப் போறாங்க //  இல்ல தல! எத்தன கமெண்டு போட்டாலும் பதிவுக்கு சம்பந்தமில்லாம போடற ஒரே கோஷ்டி நம்ம கோஷ்டிதான்னு லேடீஸ் கிட்டயும் ரீச் கெடைக்கும்

  ReplyDelete
 32. //எத்தன கமெண்டு போட்டாலும் பதிவுக்கு சம்பந்தமில்லாம போடற ஒரே கோஷ்டி நம்ம கோஷ்டிதான்னு லேடீஸ் கிட்டயும் ரீச் கெடைக்கும் //

  இன்னொரு கோஷ்டியும் இருக்குது. அதப் பத்தி பேசுனா,,,, வேணாம் .

  ReplyDelete
 33. //இன்னொரு கோஷ்டியும் இருக்குது. //


  ஹா ஹா ஹா

  பதிவாளர் ஒற்றுமை ஓங்குக!

  ReplyDelete
 34. /Ennappa nadakuthu inga? //

  கடைக்காரம்மா வந்துட்டாங்க

  ReplyDelete
 35. //Ennappa nadakuthu inga?

  //  ஒண்ணுமில்லைங்!

  சும்மாங்...


  வந்தனுங்...

  ReplyDelete
 36. /ஒண்ணுமில்லைங்!

  சும்மாங்...


  வந்தனுங்...//

  யோவ் வீட்டுக்குள்ள நடக்குற விஷயத்த எல்லாம் வெளில சொன்னா கேட்ட கோவம் வரும். சொல்லிப்புட்டேன்

  ReplyDelete
 37. //கடைக்காரம்மா வந்துட்டாங்க

  //

  யோவ் மெதுவாப் பேசுய்யா!

  ReplyDelete
 38. //யோவ் வீட்டுக்குள்ள நடக்குற விஷயத்த எல்லாம் வெளில சொன்னா கேட்ட கோவம் வரும். சொல்லிப்புட்டேன்

  //


  மேடம்! இருக்கும்போது நாம பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது!

  ReplyDelete
 39. //யோவ் மெதுவாப் பேசுய்யா!//

  அந்த சட்டம் எனக்கு கெடையாது. உங்களுக்கு மட்டும்தான்

  ReplyDelete
 40. //மேடம்! இருக்கும்போது நாம பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது!
  //

  ரைட்டு! விடு ஜூட்டு!

  ReplyDelete
 41. //அந்த சட்டம் எனக்கு கெடையாது. உங்களுக்கு மட்டும்தான் //


  யோவ் நீ பேசறதுக்கும் நாந்தான்யா வாங்கிக் கட்டிக்கணும்!

  ReplyDelete
 42. //யோவ் நீ பேசறதுக்கும் நாந்தான்யா வாங்கிக் கட்டிக்கணும்!//

  வாழ்க வாழ்கவே! வாழ்க வாழ்கவே!

  ReplyDelete
 43. Yenga naan ungala thittuvena? Siva siva yen ippadi pesaringa

  ReplyDelete
 44. Yenga kummi... Ivar kuda sernthutu neengalum enna ottaringa?

  ReplyDelete
 45. Unga thangachiku neenga support pana venaama?

  ReplyDelete
 46. //Yenga naan ungala thittuvena? Siva siva yen ippadi pesaringa //

  சண்டக்கோழி படத்துல மீரா ஜாஸ்மின் 'என்ன சொல்ற கார்த்திக்' அப்படின்னு கேக்குற மாதிரியேயேயேயே இருக்குது

  ReplyDelete
 47. //Yenga kummi... Ivar kuda sernthutu neengalum enna ottaringa? //

  ஓட்டுனதெல்லாம் அவருதான். நான் அப்படியே கொஞ்சம் ஓரமா நின்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருந்தேன்

  ReplyDelete
 48. //Unga thangachiku neenga support pana venaama? //

  மச்சான் படும்பாட்டைதான் பார்த்துக்கிட்டு இருக்கேனே.

  ReplyDelete
 49. Enna meera jasmine kekara mathiri irunthutha?


  Nesama thaan solringla?

  ReplyDelete
 50. //Nesama thaan solringla? //

  இது அச்சு அசல் மீரா ஜாஸ்மின்.

  ReplyDelete
 51. Ippo thaan neenga nalla anna... Inime comment potta ippadi thaan podanum

  ReplyDelete
 52. //Ippo thaan neenga nalla anna... Inime comment potta ippadi thaan podanum//

  சண்டக்கோழி படம் பாக்கலையா நீங்க?

  ReplyDelete
 53. Naana? Cinema va? Cinema na Ennanna? ennai paathu ippadi kettutinga?

  ReplyDelete
 54. //Naana? Cinema va? Cinema na Ennanna? ennai paathu ippadi kettutinga?//

  ஒலக நடிப்புடா சாமி !

  ReplyDelete
 55. //Enga? Unga machana kaanom? //

  நீங்க பேசும்போது மறுத்து பேசுறதுக்கு அவரு என்ன கிறுக்கனா?

  ReplyDelete
 56. Unmaiya thaan sollren. Nambunga. Naan maasathuku oru cinema paathale athigam

  ReplyDelete
 57. //Unmaiya thaan sollren. Nambunga. Naan maasathuku oru cinema paathale athigam//

  நம்பிட்டோம்! நம்பிட்டோம்!

  ReplyDelete
 58. Neenga vera? Naan sonna maruthu pesitu thaan adutha velaiyave paaparu

  ReplyDelete
 59. //Neenga vera? Naan sonna maruthu pesitu thaan adutha velaiyave paaparu //

  இந்த மாதிரி பேசுறதுதான் தங்கமணி ஆவுரதுக்கான முதல் படி

  ReplyDelete
 60. Nambittingla? Good. Nanmai undagattum

  ReplyDelete
 61. Mmmmm... Pidi saabam. Seekirame ungaluku oru thangamani vanthu vaaythu thollai kodukka vaazthukkal...

  ReplyDelete
 62. //Mmmmm... Pidi saabam. Seekirame ungaluku oru thangamani vanthu vaaythu thollai kodukka vaazthukkal... //

  ஏற்கனவே ஒரு தங்கமணியே சமாளிக்கமுடியாம தினறிக்கிட்டிருக்கேன். இதுல இன்னொரு தங்கமணி வேறயா?

  ReplyDelete
 63. This comment has been removed by the author.

  ReplyDelete
 64. நல்ல கும்மியை மிஸ் பண்ணிட்டேனே!

  ReplyDelete
 65. Aamam vaalu neenga irunthiruntha kummi ya innum neraya neram continue panni irupom...

  ReplyDelete
 66. Oh ungaluku oru thangamani irukanga nu enaku theriyama poche

  ReplyDelete
 67. //Oh ungaluku oru thangamani irukanga nu enaku theriyama poche //


  ஒன்னு இருக்குறது தான் தெரிஞ்சதா!?

  ReplyDelete
 68. Enna vaalu.. Kummi anna va paathu ippadi sollitinga. Oru thangamani ke paavam kashtapadurarilla?

  ReplyDelete
 69. //
  Enna vaalu.. Kummi anna va paathu ippadi sollitinga. Oru thangamani ke paavam kashtapadurarilla? //


  நான் என்னைய சொன்னேன்!

  ReplyDelete
 70. This comment has been removed by the author.

  ReplyDelete
 71. ஏம்ப்பாப்பா! உம்பட பிலாகுல 72 கமெண்ட்டெல்லாம் ஆவற காரியமா! நம்ம மஞ்ச மூஞ்சி எப்பெக்க்டு இதெல்லாம்! அல்லகெடையா விழுந்து கும்பிட்டுக்கோ!

  ReplyDelete
 72. பாவம் விழுந்தும் கும்பிட முடியாது நேத்து தாம் எல்லீஸ் ரோடே அதிர விழுந்து சில்லர வாங்கி இருக்க!

  ஏம்பாப்பா! இவ்ளோ பெருசா வளந்திருக்க ! கண்ண என்ன பொடனிலயா வெச்சிருந்த! ரோட்ட பாத்து நடக்க தெரியாது!

  ReplyDelete
 73. ////ஒவ்வொருத்தரும் பையன் ஏதோ 'ஆட்டோகிராப்' படமோ, 'அழகி ‍ பார்ட் 2'வோ எடுக்க முயற்சிப்பதாக நினைக்க, கடைசியில பயபுள்ள "நான் அவன் இல்லை பார்ட் 3" எடுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருந்திருக்கு....////


  ......ha,ha,ha,ha,ha... :-)

  ReplyDelete
 74. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  For latest stills videos visit ..

  ReplyDelete