Monday, March 9, 2009

யாரேனும் பார்த்ததுண்டோ?




முந்தியடிக்கும் கூட்டம்...
மூச்சுவிட முடியாத நெரிசல்...
மோசமாய் கிடக்கும் சாலை...
மெதுவாய் நகரும் மனிதர்கள்..
பொதுவாய் அணுகும் சாலையோர வியாபாரிகள்...
அங்கங்கே கேட்கும் கூச்சல்...
பண்டிகை நாட்களின் முந்தைய மாலைகளில்
மும்முரமாய் திநகர் இரங்க‌நாதன் தெருவை கடக்கையில்
இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))

19 comments:

  1. \\உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து\\

    அழகான இரசிப்பு ...

    ReplyDelete
  2. //இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))
    //

    Naanum neenga vera etho solli thitta poreengalo nu nenachen :))

    Kavujai nalla irunthathu :))

    ReplyDelete
  3. //இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))//

    இது காதலின் தனி சிறப்பு...

    ReplyDelete
  4. ////
    இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))
    ////

    அடடா !!!!

    ReplyDelete
  5. Avasthayilum ungalai sirika vaitha kadhalargal vazhga

    Ungal kavithaiyum Vazhga :-)

    ReplyDelete
  6. Avasthayilum ungalai sirika vaitha kadhalargal vazhga

    Ungal kavithaiyum Vazhga :-)

    ReplyDelete
  7. //இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))//

    வெகு அழகு... மிக யதார்த்தம்.. :))

    ReplyDelete
  8. நல்லா இருக்கு.ஆனால் கவிதையில் நிறைய சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது “கவித்வம்” கூடும்.கடைசி வரியில் ஒரு punch
    வைங்க.

    இந்த வார்த்தைகள் வேண்டாம்:

    //இத்த‌னைஅவஸ்தையிலும்/இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து//

    திருத்தி எழுதியது:-

    திநகர் இரங்க‌நாதன் தெரு
    பண்டிகையின் ஒருமுந்தைய மாலை
    முந்தியடிக்கும் கூட்டம்...
    மூச்சுவிட முடியாத நெரிசல்...
    மோசமாய் கிடக்கும் சாலை...
    மெதுவாய் நகரும் மனிதர்கள்..
    அங்கங்கே மக்கள் கூச்சல்.
    தவளையாய் கத்தும் வியாபாரிகள்...
    உள்ள‌ங்கை பிடித்து பிடி விடாமல்
    ஒருவரை ஒருவர் பார்த்து
    சிரித்தபடி சீண்டிக் கொண்டு
    ஒரு காதல் ஜோடி

    படிப்பவர்கள் தானே கிழ் எழுதியதை
    உணருவாகள்

    //இத்த‌னைஅவஸ்தையிலும்/இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து//

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. படிக்க படிக்கவே இதழோரங்களில் சிரிப்பை
    களவாடின வரிகள்...!! மிகவும் ரசித்துப் படித்தேன்
    ரீனா..!!! :)))

    ReplyDelete
  10. //கே.ரவிஷங்கர் said...
    நல்லா இருக்கு.ஆனால் கவிதையில் நிறைய சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது “கவித்வம்” கூடும்.கடைசி வரியில் ஒரு punch
    வைங்க.//

    ரீனா said...
    //தங்களின் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும்
    மிகவும் நன்றி ரவிஷங்கர்...

    punch காக எழுத ஆரம்பித்தால் கவிதையின்
    ஜீவன் போய்விடும்... அது அப்படியே இயல்பாக‌
    இருக்கட்டுமே...
    அத‌னால் எனக்கு இந்த வரிகள் இப்படி வந்தால் தான்
    நன்றாக இருப்பதாக உணர்க்கிறேன்...!! :))))//

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால் said...
    \\உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து\\

    அழகான இரசிப்பு ...

    ரீனா said...
    //வாங்க ஜமால்... அழகான இரசிப்பா? நன்றி சார்... தங்கள் தொடர்ச்சியான‌ வருகை மகிழ்ச்சி அளிக்கிறது//

    ReplyDelete
  12. ஜி said...

    //Naanum neenga vera etho solli thitta poreengalo nu nenachen :))

    Kavujai nalla irunthathu :))//

    reena said..
    :))) நன்றி ஜி... கவுஜை யா? :((

    ReplyDelete
  13. // நாகை சிவா said...
    :)))
    //
    ரீனா said...
    ஐஐஐ... அழகாய் புன்னகைகிறீர்கள்

    ReplyDelete
  14. //இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))

    இது காதலின் தனி சிறப்பு...//

    ரீனா said..
    //உண்மை தான் புதியவன்... நன்றி தங்கள் வருகைக்கும் தருகைக்கும்//

    ReplyDelete
  15. பிரியமுடன் பிரபு said...
    ////
    இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
    ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
    இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))
    ////

    அடடா !!!!

    ரீனா said...
    :))) நன்றி பிரபு

    ReplyDelete
  16. Kannan said...
    Avasthayilum ungalai sirika vaitha kadhalargal vazhga

    Ungal kavithaiyum Vazhga :-)

    reena said...
    nanri kannan

    ReplyDelete
  17. ///ஸ்ரீமதி said...

    வெகு அழகு... மிக யதார்த்தம்.. :))///

    நன்றி ஸ்ரீமதி... தங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete