Thursday, May 27, 2010

எனக்கான உன் கவிதைகள்...1


உறங்க வைத்து நான் தருவதும்

விழித்திருந்து நீ பெறுவதும்...

உறக்கத்தின் எதிர்ப்பதம் முத்தம்....

6 comments:

  1. //உறக்கத்தின் எதிர்ப்பதம் முத்தம்//


    விழித்திருத்தலின் எதிர்பதம் சத்தமா!?

    ReplyDelete
  2. என்னை பாலோ பண்ணக்கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்காரா உங்க உடுப்பி!

    700 க்கு இன்னும் 15 பேர் தான் வேணும், சீக்கிரம் வந்து பாலோயர் ஆயிருங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  3. Sari azathinga vaalu... follower agitten...

    ReplyDelete
  4. so back with baaaaaaaaaaaaang looks good, y so much of timeintervals betweens posts, hope you doing great.

    cute!!!!!!11

    ReplyDelete
  5. மூன்றே வரிகளில் முத்தம் சிறப்பாகிப்போனது -

    ReplyDelete
  6. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    ReplyDelete