வலைப்பதிவர் நண்பர் நவீன் பிரகாஷிற்கு கடந்த ஜுலை 10ஆம் தேதி திருமணம். நவீன் ஜி தெவிட்டாத காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவரது காதல் வாழ்வு சிறப்புற வாழ்த்துவோம்:)))... வாழ்த்துக்கள் நவீன். இனி இன்னும் சிறப்பான காதல் வழியும்(;) )கவிதைகளை வெகு சீக்கிரம் எதிர்ப்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் புது மணதம்பதியர்க்கு
ReplyDeleteவாழ்த்துக்கள் நவீன்
ReplyDeleteஎன் வாழ்த்தையும் தெரிவிச்சிக்கிறேன்
ReplyDeleteஇனிமே நிறைய கா கவிதை எதிர்பார்க்கலாம்
வாழ்த்துகள் நவீன்!
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி ரீனா!
மாட்டிகிட்ட நவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteVaazhthukkal nanba.....
ReplyDelete@ sakthi
ReplyDelete@rose
@அபுஅஃப்ஸர்
@ நட்புடன் ஜமால்
@ S.A. நவாஸுதீன்
@ நாகை சிவா
@ivingobi
உடன் சேர்ந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பர்களே:)))