நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
உன் இதமான நினைவுகள் மனதில்
அலைமோதுகின்றன...
ஏனோ இப்போது அவற்றில் இதம் குறைந்து நெஞ்சை அழுத்தி
தொண்டையை அடைக்கின்றன...
எங்கோ உன் தொலைந்த அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவை தொலைந்தவையா அல்லது உடைந்தவையா என
தெரியாமலேயே...
காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
சிதறினாலும் அவை அழிவதேயில்லை...
உன் காதல் மனதை அழுத்தி உயிரை எடுக்கும் முயற்சிகளால்,
ஏனோ மரண நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கின்றன
அவ்வப்போது...
ஒரு வேளை அம்முயற்சிகள் வெல்லக்கூடும்...
வென்றாலென்ன...?
என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...
முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
என் நுரையீரல்கள் வலிக்க....
நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
ReplyDeleteஉன் இதமான நினைவுகள் மனதில்
அலைமோதுகின்றன...
நிச்சயமா இதை ஆமோதிக்கிறேன்
இங்கும் ஒரு தேடல் காதல் தேடல்
ReplyDeleteநல்லாயிருக்குங்க கவிதையாவும் இல்லாமல் உறைநடையாமலும் இல்லாமல்
எழுத்துக்களை மாற்றிப்போட்டு கோர்வையா எழுதினால் கவிதை முழுமையடையும்
வாழ்த்துக்கள்
எங்கோ உன் தொலைந்த அடையாளங்களை
ReplyDeleteதேடிக்கொண்டிருக்கிறேன்...
அவை தொலைந்தவையா அல்லது உடைந்தவையா என
தெரியாமலேயே...\\
அருமை.
என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...]]
முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
என் நுரையீரல்கள் வலிக்க....]]
வீரியம்.
காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
ReplyDeleteசிதறினாலும் அவை அழிவதேயில்லை.
அருமை
This comment has been removed by the author.
ReplyDeleteதேடல் ரொம்ப நல்லா இருக்கு ரீனா.
ReplyDeleteஎன்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...
முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
என் நுரையீரல்கள் வலிக்க....
ரசித்த வரிகள்
நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
ReplyDeleteஉன் இதமான நினைவுகள் மனதில்
அலைமோதுகின்றன...
\\
கண்டிப்பாக
காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
ReplyDeleteசிதறினாலும் அவை அழிவதேயில்லை...
\\
சத்தியமான உண்மை
@ அபுஅஃப்ஸர்
ReplyDeleteஉண்மைதான் அபு அஃப்ஸர்... இன்னும் வார்த்தைகோர்வை அவ்வளவாய் வசப்படவில்லை... வருகைக்கும் தருகைக்கும் நன்றி
@ நட்புடன் ஜமால்
ReplyDeleteவாங்க ஜமால்... தருகைக்கு நன்றி
sakthi said...
ReplyDeleteகாதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
சிதறினாலும் அவை அழிவதேயில்லை.
அருமை
நன்றி சக்தி...
rajan RADHAMANALAN said...
ReplyDeleteவாழ்த்துகள் ரீனா
நன்றிங்க ராதாமணாளன்... ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க இல்ல?
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteதேடல் ரொம்ப நல்லா இருக்கு ரீனா
மிக்க நன்றி நவாஸ்
@ rose
ReplyDeleteநன்றி ரோஸ்:)))
//உன் காதல் மனதை அழுத்தி உயிரை எடுக்கும் முயற்சிகளால்,
ReplyDeleteஏனோ மரண நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கின்றன
அவ்வப்போது...
ஒரு வேளை அம்முயற்சிகள் வெல்லக்கூடும்...
வென்றாலென்ன...?//
அருமை...நல்ல தமிழ்வளம்!!!
:)
ReplyDelete